Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for நிலச் சமன் பொறி

    SOME RELATED SENTENCES FOR நிலச் சமன் பொறி

    English SentencesTamil Meaning
    Computer knowledge will be an added qualification கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்
    Do you know how to operate the computer? உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா?
    Do you know what's wrong with the printer? அச்சுப்பொறியில் என்ன தவறு என்று உங்களுக்குத் தெரியுமா?
    Doctors and Engineers are high status jobs in our society மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது
    I have a computer என்னிடம் ஒரு கணிப்பொறி உள்ளது / நான் ஒரு கணிப்பொறி வைத்துள்ளேன்
    I shall become a engineer நான் ஒரு பொறியாளராக ஆவேன்
    Is the computer repaired ? கணிபொறி பழுது ஆகிவிட்டதா ?
    She is adept in operating computer அவள் கணிப்பொறியை இயக்குவதில் மிகவும் திறமைசாலி
    Taking Computer Print is the fashion today தற்காலத்தில் கணிபொறி அச்சு எடுப்பது தனிக்கலை ஆயிற்றே
    The indroduction of Computer has facilitated quick work in banks கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது
    Who do we call to report a problem with the printer? அச்சுப்பொறி பிரச்சனைக் குறித்து நாங்கள் யாரை அழைப்பது?
    You are right. I am also thinking of taking a Computer நீங்கள் சரியாக சொன்னீர்கள். நான் கூட கணிப்பொறி பயன்படுத்துவதைத்தான் யோசித்தேன்


    comments powered by Disqus